திருநெல்வேலி Lions club of Tirunelveli green City and Team Trust மற்றும் மாவட்ட அறிவியல் மையம் இணைந்து வழங்கிய 32 மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றும் 60 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 29.09.2018 அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் எங்கள் பள்ளி இடைநிலையாசிரியர் திரு. க. சுப்பிரமணியன் அவர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கௌரவித்த திருமலை முருகன் ஐயாவிற்கும் லயன்ஸ் பொறுப்பாளர்களுக்கும் எங்கள் கனவு நாயகன் இல. செங்குட்டுவன் ஐயா அவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் அக்கா விசாலிக்கும் எங்களது பள்ளி சார்பிலும் தொடக்க கல்வித்துறை சார்பிலும் நன்றி! நன்றி!! நன்றி!!
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இராமகோவிந்தன்காடு - தகட்டூர் வேதாரண்யம் தாலுக்கா நாகப்பட்டினம் மாவட்டம் அ.கு.எண். 614714. செல் 9965235261
Thursday, 4 October 2018
Subscribe to:
Posts (Atom)
கனவு ஆசிரியர் விருது நான் அனுப்பிய காணொளி
எங்கள் பள்ளியின் இடைநிலையாசிரியர் திரு.க.சுப்பிரமணியன் அவர்களுக்கு தமிழக அரசுமாநில நல்லாசிரியர் விருது(2023)வழங்கியது. விருபெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் சார்பாக நடந்த பாராட்டுவிழா காணொளி.
https://youtu.be/N29Dcs9QAds?si=_w3aHKF_B7rMznys