Tuesday, 5 March 2019

கோயம்புத்தூர் தாய்த் தமிழ் அகாடமி மற்றும் வாழ்வின் தொழில் மாத இதழ் இணைந்து நடத்தும் கல்வி சுகாதாரம் மாணவர் நலன் மற்றும் ஏழை எளிய மக்கள் நலன் போன்ற மக்கள் நல சேவையை பாராட்டி எங்கள் பள்ளி ஆசிரியர் க.சுப்பிரமணியன் அவர்களுக்கு 03.03.2019 அன்று கோயம்புத்தூர் காந்திபுரம் ஹோட்டல் புளூ ஸ்டாரில் கல்விச் சுடர் விருது. வழங்கப்பட்ட நிகழ்வு. விருது வழங்க பரிந்துரை செய்த முகநூலில் அறிமுகமான தம்பி பிரகாஷ்(விடியல் தொண்டு நிறுவனம்)அவர்களுக்கும் தாய்த் தமிழ் அகாடமியின் நிறுவனர் சு. பால்ராசு மற்றும் வாழ்வின் தொழில் மாத இதழ் தாய்த் தமிழ் அகாடமி நிறுவன பொறுப்பாளர்களுக்கும் எங்கள் பள்ளியின் சார்பில் மனம் நிறைந்த நன்றி! நன்றி!! நன்றி!!!