நாகப்பட்டினம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்கள் உள்ளன. ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்து 6 பள்ளிகள் வீதம் 66 பள்ளிகள் கலந்துகொண்டன . அதில் எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் பாராட்டையும் சான்றிதழையும் பெற்ற நிகழ்வுகள்...
கனவு ஆசிரியர் விருது நான் அனுப்பிய காணொளி
No comments:
Post a Comment