Sunday, 6 January 2019

14/11/2018 இன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வாழ்த்து மடல்கள் அனுப்பிய உயர்திரு ஐயா ரவி சொக்கலிங்கம் அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றியை குழந்தைகள் சார்பிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பிலும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..









14/11/2018 இன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களுக்கு சித்தா மருத்துவர் திருமதி கவிதா அவர்கள் மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள் கூறி நினைவு பரிசு வழங்கி நிலவேம்பு குடிநீர் வழங்கிய நிகழ்வுகள். அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சி கலந்த நன்றியை குழந்தைகள் சார்பிலும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பிலும் மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..























நடிகர் சூரியா நடத்தும் அகரம் தொண்டு நிறுவனம் வெளியிடும் யாதும் மாத இதழில் ( நவம்பர-2018) எங்கள் பள்ளி செய்தி. இச்செய்தியை வெளியிட்ட அகரம் தொண்டு நிறுவனத்திற்கும் ஆசிரியர் மு.வி.நந்தினி அவர்களுக்கும் எங்கள் பள்ளியின் சார்பிலும் ஊர் பொதுமக்கள் சார்பிலும் நன்றி! நன்றி!! நன்றி!!!



14/11/2018 இன்று எங்கள் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் இயற்கை உணவுத் திருவிழா மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் இணைந்து கொண்டாடப்பட்ட நிகழ்வு இவ்விழாவில் வட்டார கல்வி அலுவலர் திரு தாமோதரன் அவர்களும் சித்தா மருத்துவர் திருமதி கவிதா அவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்வுகள்..