Thursday, 10 January 2019

துபாயில் பணி புரிந்தாலும் அரசுப்பள்ளியின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் மதிப்புமிகு ஐயா திரு.இரவி சொக்கலிங்கம் அவர்கள் எங்கள் பள்ளி துப்புரவு பணியாளர் ரெத்தினம் அவர்களுக்கு அனுப்பிய பொங்கல் பரிசு சேலை ஒப்படைக்கப் பட்டது.. அதற்கு உதவிய கணபதி சார், சகோதரி லதாபாலாஜிக்கும் எங்கள் பள்ளியின் சார்பிலும் தொடக்க கல்வித்துறை சார்பிலும் மனம் நிறைந்த நன்றி! நன்றி!!நன்றி!!!


No comments:

Post a Comment