Sunday, 16 February 2020

கல்விக் கலைமணி விருது நிகழ்வுகள்

15.02.2020 சனிக்கிழமை கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோயில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கத்தில் மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் முப்பெரும் விழாவில் எனது கல்விப்பணியை சிறப்பித்து கல்விக்கலைமணி விருது திருமிகு . கலைச்சுடர். டாக்டர். அ. பழனியாபிள்ளை அவர்கள் தலைமையில் வழங்கி சிறப்பித்தனர். விருதுக்கு என்னை தேர்வு செய்த மேலக்காண்டை மகாகவி பாரதி கலை இலக்கிய மன்றத்தின் தலைவர். திருமிகு திரைப்பாடலாசிரியர் கவிஞர் தமிழமுதன் அவர்களுக்கும். செயலர். திருமிகு கவிஞர். தமிழ்ப்பிரியன் அவர்களுக்கும். பொருளாளர் திருமிகு ஆடிட்டர் என். சிவபிரகாசம் அவர்களுக்கும் மற்றும் துணை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும்.ஊர்மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்

















No comments:

Post a Comment