Sunday, 10 September 2023

2023-2024 ஆம் கல்வியாண்டில் எங்கள் பள்ளி ஆசிரியர் திரு.க.சுப்பிரமணியன் கல்வி சேவையை பாராட்டி தமிழக அரசு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கியது. இவ்விருது வழங்கிய தமிழக அரசுக்கும் பரிந்துரை செய்த கல்வித்துறைக்கும் மற்றும் அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக நன்றியை தெரிவித்து மகிழ்கிறோம்.

























 

No comments:

Post a Comment