Saturday, 27 July 2019

26.07.2019 எங்கள் பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவி ச. ஸ்ரீநிதியின் பிறந்தநாள் விழா பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவியின் பிறந்தநாள் பரிசாக எம் பள்ளிக்கு சுவர் கடிகாரமும் புரவலர் நிதியாக ரூ 1000. மாணவியின் பெற்றோர்களால் வழங்கப்பட்டது. மாணவியின் பெற்றோர்களுக்கு பள்ளியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.































No comments:

Post a Comment