Wednesday, 31 July 2019

எங்கள் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவன் ச.சுஹாஷன் 29.07.2019 அன்று தன்னுடைய பிறந்தநாளை புத்தாடை உடுத்தாமல், கேக் வெட்டி கொண்டாடமல், சாக்லெட் கொடுக்காமல் தன்னுடைய சகமாணவர்களுக்கு நோட்டுகளும், ஆசிரியர்களுக்கு பேனாக்களும், தன்னுடைய நண்பர்களுக்கு நோட்டுகளும் வழங்கி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார்.. அந்த 7 வயது மாணவனின் செயல் எங்களையும் அவர்களின் பெற்றோர்களையும் அவனது உறவினர்களையும் பெரும் மகிழ்சியடைய செய்தது. அந்த மாணவனின் செயலால் எங்கள் பள்ளி பெருமையடைகிறது. அந்தமாணவன் எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ அவனது பிறந்தநாளில் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன் ….









No comments:

Post a Comment