Sunday, 15 December 2019

கஜா புயலால் பாதிப்படைந்த எங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் குடும்பத்திற்கு வாய்மேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் சித்தா மருத்துவர் திருமதி கவிதா அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் ஒவ்வொரு மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூறி, குடும்பத்திற்கு தேவையான பொருள்கள் வழங்கி சிறப்பித்தார்கள். அன்னாரின் குடும்பத்திற்கு எங்கள் பள்ளியின் சார்பிலும் பெற்றோர்கள் சார்பிலும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




























No comments:

Post a Comment