Friday, 8 May 2020

இன்று 08.05.2020 வெள்ளிக்கழமை எங்கள் பள்ளி ஆசிரியர்களால் பள்ளியில் பயிலும் 40 மாணவர்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொரனா விழிப்புணர்வு ஏற்படுத்தி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி மளிகை பொருள்கள் காய்கறிகள் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்ட நிகழ்வுகள்..












































No comments:

Post a Comment