Tuesday, 18 May 2021

12.05.2021அன்று தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு தனது மூன்று வருடமாக சஞ்சாயிக திட்டத்தில் சேமித்த முழுத்தொகையும் ரூ.10,135//(பத்தாயிரத்து நூற்று முப்பத்து ஐந்து மட்டும்) நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வரைவோலை வழங்கி எங்கள் பள்ளிக்கும், எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த எங்கள் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ச. சுஹாஷனுக்கும் ,அவர்களது பெற்றோர்களுக்கும் இச்செய்தியை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் பள்ளியின் சார்பிலும், பெற்றோர்கள் சார்பிலும், ஊர்மக்கள் சார்பிலும் மனம் நிறைந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் மனமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.


























 

No comments:

Post a Comment