Tuesday, 18 May 2021

எங்கள் பள்ளிக்கு நாகப்பட்டினம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் சுற்றுசுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்போடு சிறப்பாக கட்டிமுடிக்கப்பட்டது.இதற்கான நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளி கல்வித்துறைக்கு அனுப்பப்பட்ட காணொளி.


 

No comments:

Post a Comment