Tuesday, 16 November 2021

இன்று 16.11.2021 செவ்வாய்க்கிழமை இந்த வடகிழக்கு பருவமழைகாலத்தில், மாணவர்களின் நலன்கருதி, எங்கள் பள்ளியில் படிக்கும் 68 மாணவர்களுக்கு குடைகள் வழங்கி சிறப்பித்த, திருத்துறைப்பூண்டி ஹரிஷ் தங்கமாளிகை உரிமையாளர் திருமதி லட்சுமி கிருஷ்ணன் அவர்கள் குடும்பத்தினர்களுக்கு எங்கள் பள்ளியின் சார்பாக மனம் நிறைந்த வாழ்த்துகளையும், நன்றியையும் மனமகிழுவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இந்நிகழ்வை சிறப்பு சேர்த்தும்,தன்னார்வலர்களை பாராட்டியும், மாணவர்களுக்கு தக்க அறிவுரை வழங்கிய வட்டாரக்கல்வி அலுவலர் திரு. தாமோதரன் அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஊர்மக்கள் அனைவருக்கும் பள்ளியின் சார்பாக நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.



















 

No comments:

Post a Comment